book

பிருகு நந்தி நாடி தரும் யோகங்கள்

Pirugu Nandhi Nadi Tharum Yogangal

₹56+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

பிருகி என்ற முனிவரால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.500 ஜாதங்களைக் கொண்டு விளக்கமாக பலன்களை சொல்லப்பட்டுள்ளன. இதற்கு எந்த ஜஸதகங்களிலும் லக்னம் காணப்பட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.தசாபுத்திகள், நவாம்சம் இவைகளும் கணிக்கப்படாமல் காரகத்தைக் கொண்டு பலன் சொல்லப்பட்டுள்ளது. கோசார நிலை குரு -சனி இவற்றைக்கொண்டு ஓராண்டிற்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நூலில் 12 பாவங்கள், குறிப்பிடும் காரகர்கள், 9 கிரகங்கள், குறிப்பிடும் காரகங்கள் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது