book

கல்யாணத் தேர்

Kalyana Ther

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2001
Out of Stock
Add to Alert List

ஒரு சாதாரண மனுசியின் இயல்பான கேள்வி குருவை சிந்திக்கத் தூண்டி அதன் காரணமாய் அவர் மனதில் நிகழும் தர்க்கக்களரியை உங்கள் எழுத்துப் படம் பிடித்துள்ள விதம் உத்திகளுக்கு அப்பாற்பட்டு உண்மை முகத்திலறையும் விதமாக அமைந்துள்ளது.  இத்தனை கூர்மையான, இவ்வளவு தெளிவான எழுத்தை சமீபத்தில் நான் படிக்கவில்லை.