பைபிள் பாத்திரங்கள்
Bible Pathirangal
₹13+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டுமாமா
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :1989
Out of StockAdd to Alert List
உலகில் மிகப்பெரிய மதம், கிறிஸ்துவ மதம். உலக மக்களில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிறவர்கள். கிறிஸ்துவர்கள் தங்களுடைய வேதமாக மதிப்பது பைபிள் என்னும் விவிலிய நூலை. பைபிள் வேதம் மட்டுமல்ல, பண்டைய மக்களின் வாழ்வை, நாகரிகத்தை விளக்கும் சரித்திரமுமாகும். இந்து மதத்தில் இராமாயணமும், மகாபாரதமும் வகிக்கும் சிறப்பைக் கிறிஸ்துவ மதத்தில் பைபிள் வகிக்கிறது. பைபிளில்தான் எத்தனை எத்தனை பாத்திரங்கள்! பிற மதத்தினரின் சரித்திரத்தை, கொள்கைகளைத் தெரிந்துகொள்ளுவதனால் நாம் பயனடைந்தவர்களாவோம்.
உங்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகம் தோன்றிய காலத்துக்கு அழைத்துசஞ் செல்லப் போகின்றன, இந்த பைபிள் பாத்திரங்கள்.
உங்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகம் தோன்றிய காலத்துக்கு அழைத்துசஞ் செல்லப் போகின்றன, இந்த பைபிள் பாத்திரங்கள்.