book

எழிலிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் திரையும் - வாழ்வும்

Eelilicai Mannar Em.Ke. Thiyakaraja Pakavathar Thiraiyum - Vazhvum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380219479
Out of Stock
Add to Alert List

காலஞ்சென்ற ஏழிசை மன்னர் திரு.எம்.கே.டி அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படித்துப் பார்த்தேன். உண்மையிலேயே இவர் தமிழ்த் திரைவானின் சரித்திர நாயகர்தான். ஏனெனில் அந்தப் பழங்காலக் கலைஞர்களிடையே தனித்தன்மை வாய்ந்த ஒப்பற்றத் திறனும், ஆற்றலும் பெற்றவர்கள் தான் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழ முடியும். அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த காலத்தில் தமிழ் மக்களின் ரசனையைத் தன் பக்கம் கவர்ந்து, தனக்கென ஓரிடத்தைத் திரையுலகில் வகித்து, மங்காப் புகழடைந்து அமரரானவர் சரித்திர நாயகர் தானே! அதிலேன்ன சந்தேகம் இருக்க முடியும்.