book

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 2001 முதல் 2010 வரை 10 வருடங்கள் விஷூ வருடம் முதல் விக்ருதி வருடம் வரை

Suththa Thirukanitha Panchangam 2001 Muthal 2010 Varai 10 Varudangal Visu Varutam Muthal Vikruti Varutam Varai

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எம். சதாசிவம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

இத்தொகுதியில் 2001 (விஷீ) வருடம் முதல் 2010 (விக்ருதி) வருடம் வரையிலான 10 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாங்கத்திற்குத் தேவையான முக்கிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

மற்ற தொகுப்புப் பஞ்சாங்கங்களைப் போல் அல்லாமல் இதில் பல்வேறு அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணித்து கொள்ளவும், ஏற்கனவே கணிக்கப்பட்ட ஜாதகங்களைச் சரிபார்த்துக் கொள்ளவு மிகவும் உபயோகமாக இருக்கும்.