book

சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்

Sarpa Toshamum Shanti Parikaramum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். முருகடிமை துரைராஜ்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

"சர்ப்ப தோஷமும் சாந்தி பரிகாரமும்'' என்னும் நூலை ஜோதிட நெஞ்சங்களுக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவானவையே. சுருதி, யுக்தி, அநுபவம் ஆகியவற்றை அனு சரித்து எழுதப்பட்டுள்ளன.

ராகு, கேது முதலான நவக்கிரக தோஷ பரிகாரங்கள் அறிய யான் எழுதிய 'நவக்கிரக வழிபாடும் பரிகாரமும்'' என்ற நூலை வாங்கிப் படிக்கவும்.