book

மனது நினைத்தால்

Manathu Ninaiththaal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. பாலு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

உனது இதயத் துடிப்பு - இடி முழங்குவதைப்போல் - என்று உன் காதுகளைக் கிழிக்கின்றதோ அந்த நொடியில் இருந்து - நீ அமைதி பெறுகிறாய்! சகல ஒசைகளும் மறைந்து, உன்னை நீ உனக்குள்ளேயே தேடு. ஆழமாகத் தேடு. இறைவன் இருக்குமிடம் அதுதான்! நிகழ்கால நிகழ்வுகளில் - நித்தம் நித்தம் லயம் கொண்டு புலன்களின் மயக்கத்தில் போர்க்கால சங்கினைப் போல் உணர்வுகள் மீறி, உலகத்து மேலாடையில் உருவம் பதித்து பருவம் என்னும் முன்னுரையில் பௌதீகப் புன்னகையில் - நிலை ஏதும் அறியாத மனிதர்களின் வாழ்வியல் தத்துவங்கள் - அந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

இல்லை என்பது முட்டாளின் வேதம்!
முடியாது என்பது அவனதுதேகம்!
மனிதர்கள் - மலைகள் தடுக்கி
விழுவதில்லை - சின்னஞ் சிறு கற்கள்
தடுக்கியே விழுகிறார்கள்!.