
சாய்ந்தாடும் குதிரை
Sainthadum kuthirai
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :0
பதிப்பு :1
Published on :2025
Out of StockAdd to Alert List
Sainthadum kuthirai: எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன.
தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது கதாபாத்திரங்களும் கதையில் விரியும் நிகழ்வுகளும் புனைவின் புதிய அடையாளங்களாக விளங்குகின்றன.
இந்த சாய்ந்தாடும் குதிரை நூல் டிசம்பர் 2025 வெளியானது.
