
குற்றமுகங்கள்
Kutra Mugankal
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :0
பதிப்பு :1
Published on :2025
Out of StockAdd to Alert List
Kutra Mugankal: குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைத் தனது புனைவின் வழியே எஸ். ராமகிருஷ்ணன் விசித்திரமான கதைகளாக்கியிருக்கிறார்.
