book

காதல் உண்ணி

₹299+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சார்லஸ் சிமிக் (ஆசிரியர்), ஷங்கர் ராமசுப்ரமணியன் (தமிழில்)
பதிப்பகம் :எதிர் வெளியீடு
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789348598783
Out of Stock
Add to Alert List

எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக். யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர் இவர். சிறுவனாக இருந்தபோது பெல்கிரேட் நகரத்தில் கண்ட இரண்டாம் யுத்தத்தின் கொடூரக் காட்சிகள்தான் அவரது பார்வையையும் கவிதை உலகையும் வடிவமைத்திருக்கின்றன.