
குந்தவை கதைகள்
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குந்தவை
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
Out of StockAdd to Alert List
அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. - வெங்கட் சாமிநாதன்
