book

கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

Konjam Theneer Niraiya Vaanam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :115
பதிப்பு :5
Published on :2005
Out of Stock
Add to Alert List

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவரலாம். பிரபஞ்சம் முடியுமிடத்தில் எனது கவிதை தொடங்குகிறது. ஆனால் பூமி தொடங்குமிடத்தில் முடிகிறது.