
சிக்மெண்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள்: ஓர் எளிய அறிமுகம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவிசுந்தரம்
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
Publisher :Karuppu Pradhigal
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
வாழ்வு – சாவு, இன்பம் – துன்பம் போன்ற இருநிலை எதிர் உணர்ச்சிகள் மனிதனின் நனவிலி மனதில் பொதிந்திருக்கின்றன. அதுவே உள இயக்கங்களின் பெரும் பகுதியை ஆளுமை செய்கின்றன. இவையே ஒரு தனி மனிதனின் உளப்பண்புகளை அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்கிறார் ஃப்ராய்ட்
