
தி.ஜா 100
₹500
எழுத்தாளர் :க்க. விக்னேஸ்வரன்
பதிப்பகம் :கனலி பதிப்பகம்
Publisher :Kanali Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :404
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789354195242
Out of StockAdd to Alert List
இந்த ஆண்டு தி.ஜானகிராமனின் நூற்றாண்டு. கனலி இணையதளம் தி.ஜானகிராமனுக்காக சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. பொறுப்பான உழைப்பு தெரியும் ஒரு மலர். தி.ஜானகிராமனின் அறியப்படாத எழுத்துக்கள், அவருடைய சமகாலத்தவரின் குறிப்புகள், இன்றைய மூத்த எழுத்தாளர்களின் விமர்சனங்கள், இளைய படைப்பாளிகளின் விமர்சனங்கள் என்று ஒரு முழுமையான தொகுதியாக அமைந்துள்ளது. தொகுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள். - ஜெயமோகன்.
