book

நெட்டுயிர்ப்பு

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹோமி கிருஷ்
பதிப்பகம் :கனலி பதிப்பகம்
Publisher :Kanali Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788195572762
Out of Stock
Add to Alert List

மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை.