
கவிஞர் தமிழ்ஓளி படைப்புலகம்
₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ. சுந்தரமூர்த்தி, சிகரம் ச. செந்தில்நாதன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789395442893
Out of StockAdd to Alert List
எனது கலை உலக பிரவேசத்துக்கு அதிலும் விசேஷமாய் இலக்கிய உலகப் பிரவேசத்துக்குத் துணயாகவும் வழிகாட்டியாகவும் இருந்து உதவியவர் தமிழ் ஒளி. தனிப்பட்ட முறையில் எனது தோழராயும் என்னோடு விவாதித்து கருத்துகளை உருவாக்குகிற ஆசானாகவும் திகழ்ந்தவர். தமிழ் ஒளியில் அவர் அறியாத துறை இல்லை.
