book

கடலோடு சண்டையிடும் மீன்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788195393725
Out of Stock
Add to Alert List

சிறார்களுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு கதைகளின் தொகுப்பு. இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.