
ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமீஸ் பிலாலி
பதிப்பகம் :சீர்மை நூல்வெளி
Publisher :Seermai Noolveli
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788119667123
Out of StockAdd to Alert List
ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்கள் ஆணைவிடப் பெண்ணிடமும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகும்.
ஓர் ஆண் திட்டமிடுகிறான்; உடலை உறுதிசெய்கிறான்; சவாலாகும் சூழ்நிலைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்கிறான். ஓர் ஆண் வெட்கப்பட்டு விலகுவதோ ஒளிந்துகொள்வதோ கிடையாது. அவன் முரடாகவோ கட்டுப்பாடின்றியோ நடப்பதில்லை. ஆண் ஒருவன் எதற்கும் ஆயத்தமாக இருப்பவன். அனைத்துக்கும் மேல், மரணத்துக்கும் அதன் விளைவுகள் அனைத்துக்கும் தயாராக இருப்பவன்
