book

இந்து சமய வாழ்வியல் முறை அனைவருக்குமானது

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.க. இளம்பாரதி
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474712
Out of Stock
Add to Alert List

இந்து சமய வாழ்வியல் முறை அனைவருக்குமானது. இந்து குடும்பத்தில் பிறந்து, கோவிலுக்கு போனாலும், போகாவிட்டாலும், அரசு நம்மிடம் எந்த மதம் என்று கேட்கும்போது, நாம் இந்து என்றே அடையாளப் படுத்திக் கொள்ள முடிகிறது. வெளியில் இருந்து நம் தேசத்தை பார்த்தவர் களும் வந்தவர்களும், இந்து சமய வாழ்வியல் முறையை வாழ்ந்தவர்களை இந்துக்கள் என்ற அடையாளத்தை கொடுத்ததால், நம் வாழ்வியல் முறை இந்து மதமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், இது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கை முறை. இது இந்தியர்களுக்கான, இந்தியர்களுடைய வாழ்க்கை முறை என்றும் மற்றும் இவ்வாழ்வியல் முறையை மதக்குறிக்குள் சுருக்கிக் கொண்டது மனிதர்களின் தவறு. இதைக் களைந்து நம் வாழ்க்கை முறையின் அடிப்படையை, அறிவியலை உணர்ந்து இடையில் புகுத்தப்பட்ட தவறான சிந்தனைகளை, செயல்களை தவிர்த்து, நாம் வாழ்ந்து, நம்மைப் போன்ற அனைத்து உயிர்களும் வாழ்ந்து, புவியும் வாழ்ந்து, மனிதம் தழைத்து வாழ்வோமாக. இது யாருக்கான புத்தகம். கட்டணச்சீட்டு வாங்கி கடவுளை தரிசிக்கும்போது எழும் சில நியாயமான நெருடல்கள் உள்ளவனுக்கும், கடவுளுக்கு பால் அபிஷேகம் பண்ணும்போது இவ்வளவு பால் வீணாகிறதே என்று யோசிப்பவனுக்கும், சாதியின் பெயர் சொல்லி ஒதுக்குவதும் மற்றும்