book

மாஸ்கோவின் மணியோசை

₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789393099426
Out of Stock
Add to Alert List

ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்கள், அவர்களின் படைப்புகள் குறித்த கட்டுரைகளைக் கொண்டது இந்த நூல் ரஷ்ய எழுத்தாளர்கள் வாழ்வின் ஆதாரங்கள் குறித்துப் பேசுகிறார்கள். வறுமை, பசி, காமம், பிரிவு, காதல், மரணம் குறித்து ஆழ்ந்து விவாதிக்கிறார்கள். குற்றம், வெறுப்பு. துரோகம், பேராசை போன்ற மனித இருண்மைகளை ஊடுருவி ஆராய்கிறார்கள். அன்பின் வெளிச்சத்தை உயர்த்திப்பிடிக்கிறார்கள். இந்தச் சிறப்புகளால் தேசத்தின் ஆன்மாவாக ரஷ்ய எழுத்தாளர்கள் விளங்குகிறார்கள். ============= Moscovin Maniyosai: This book contains collection of essays which give you a brief about the legendary Russian writers and their works contribution to literature. the author of the book is writer S.Ramakrishnan and published by his own publication Desanthiri Pathippagam on 26th December 2023. Recent book of S.Ramakrshnan is கிதார் இசைக்கும் துறவி and கவிஞனும் கவிதையும்