
கிளிமரம்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிரேஸி, உதயசங்கர்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
குழந்தைகளுக்காக பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. குழந்தைகளின் கற்பனை உலகையும், அற்புதங்களையும் நெருக்கமாக தெரிந்து கொண்டு ரசிக்கும் படியாக ஒவ்வொரு கதையும் இருக்கிறது. இதை வாசித்து வளர்பவர்களுக்குத் தேவையான பாடங்களைச் சொல்கிறது. குழந்தைகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்
