பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம்
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வழக்கறிஞர் பெ. ரவீந்திரன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
பொது சிவில் சட்டம் என்று அறியப்படும் சீரான சிவில் சட்டத்திற்கான (Uniform Civil Code) சட்ட முன்வரைவை நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் பி.ஜே.பி. அரசு பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.