book

நினைவு அலைகள் (பாகம் 3)

₹700
எழுத்தாளர் :டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு
பதிப்பகம் :சாந்தா பதிப்பகம்
Publisher :Santha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :832
பதிப்பு :2
Published on :2004
Out of Stock
Add to Alert List

நினைவு அலைகள் எழுபது ஆண்டுகளின் அலைகளைக் காட்ட முயல்கிறது. அக்கால எல்லையில் கண்ட மாற்றங்கள் பற்பல, அவற்றிற்கு வித்தாக அமைந்த உணர்ச்சிகள், எழுச்சிகள், நடவடிக்கைகள் எண்ணற்றன. ஒவ்வொரு நீர்த்துளியிலும் கதிரவனின் ஒளியைக் காணலாம். ஒவ்வொரு மனிதனிலும் சம காலக் கதிரொளிகளின் வீச்சைக் காணலாம். நெ.து. சுந்தரவடிவேலுவாகிய நான், மாந்தர் மாக்கடலில் ஒரு சிறு துளி!  வரலாற்றுக் கதிர்கள் என்னைத் தாக்கியுள்ளன. செழுமைப்படுத்தியுள்ளன. பயன்படுத்தியுள்ளன.