book

A.R. ரஹ்மான் (வாழ்க்கை வரலாறு)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Publication
பதிப்பகம் :அகரம் பதிப்பகம்
Publisher :Agaram Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788183889018
Out of Stock
Add to Alert List

அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: 6 சனவரி 1967), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.