book

பூப்பூவாப் பூத்திருக்கு

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிச்சந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

மயூரி என்ற ஒரு பெண்ணை கதாநாயகியாக வைத்து கதை நகர்கின்றது. மயூரியின் அக்காள் 5 வருடங்களுக்கு முன் தான் விரும்பிய காதலனுடன் கம்பி நீட்டுகிறாள். 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு விபத்தில் அகால மரணமடைந்த செய்தி மயூரி காதுக்கு ஏட்டியது. அதை அறிந்து அவள் துயரப்பட்டாள். அதன் பின் தன் அக்கள் பிள்ளைகளை வளர்க்க முடிவெடுகிறாள். இந்த முடிவால் திருமணமாகாத மயூரியின் எதிர்காலம் எப்படி அமைந்திருக்கும்.