
ஓடி வந்த பையன்
₹6+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ஆறுமுகம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :55
பதிப்பு :3
Published on :1993
Out of StockAdd to Alert List
சிறுவன் உமைபாலன் தங்கப்பிள்ளை. அவன் கதை ஓர் இலட்சியத்தின் கதை. அது புனிதமானது; நல்ல நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் காட்டும் கடமையையும் கொண்டது அவனது வாழ்க்கை. உங்கள் நெஞ்சங்களிலே அவன் என்றென்றும் வாழ்வான். நான் மிகவும் மகிழ்ந்து எழுதிய கதை. அது எனக்குப் பயன் தரும் நூல் இது என்பது என்னுடைய நம்பிக்கை.
