
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காரை பார்த்திபன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395442749
Out of StockAdd to Alert List
வானம் ஒளித்து வைத்திருக்கும் எல்லா வழிகளையும் உலகுக்கு காட்டிவிடுகின்றன பறவைகள் தங்களின் இறகுதிர்ப்பால். * கோயிலுக்கு இப்போதுதான் யாரோ ஒரு காது கேளாத வாய் பேசமுடியாதவர் பிரார்த்தனை செய்து விட்டுச் சென்றிருக்கிறார் சைகைகளில் பேசிக்கொண்டிருக்கின்றன சிலைகள் எல்லாம் *
