book

கோபயாஷி

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ஆனந்த்
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

அனைத்து விமர்சனப் பார்வைகளும் கோபயாஷியை உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் ஐசென்ஸ்டைனிலிருந்து ப்ரெக்ட் வரையுள்ள மேதமைமிக்க புரட்சிகரப் படைப்பாளிகள் வரிசையைச் சேர்ந்தவராகவும் நிறுவுகின்றன.வலிமை மிக்க சமுதாயப் பார்வையும் புரட்சிகர உணர்வும் இணைந்த படைப்பாக்கத் திறன்கொண்டு திரைப்படத்தை அழகியல் மிக்க கலைவடிவமாகப் புதிய உயரங்களுக்கு எடுத்துசென்றவர் கோபயாஷி.