book

நாளும் இன்னிசையாக

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. மம்முது, ம. ஆயிசாமில்லத்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

தனித்தனிக் கட்டுரையாக வாசிப்போருக்கு அது கூறியது கூறலாகத் தோன்றாது. இது பற்றிச் சிலம்பையும்,அடியார்க்கு நல்லார் உரையையும் என்நூலில் (என்னுரையில்) தமிழிசை வேர்கள் எடுத்துக்காட்டி ஏற்கனவே கூறியிருக்கிறேன்.