book

மாமன் மகள் (old book)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :518
பதிப்பு :3
Published on :1985
Out of Stock
Add to Alert List

புரட்சிக்காரர்களின் உண்மையான சொரூபமும், பெரும் பணம் படைத்த மில் முதலாளி நடத்தி தர்பாரும், இறுதியில் அவர் வகுத்த புரட்சிகரமான திட்டங்களும் மிகவும் போற்றத்தக்க முறையில் விறுவிறுப்பாக அமைந்துள்ளன. தமிழர் ஒவ்வொருவரும் உரிமை கொண்டு படிக்க வேண்டிய நூல் இந்த 'மாமன் மகள்'.