
தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டு தடத்தில்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. முருகேஷ்
பதிப்பகம் :அகநி வெளியீடு
Publisher :Akani Veliyeedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789382810315
Out of StockAdd to Alert List
இந்த நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன் அளிக்கும் என்றே நம்புகிறேன். தமிழ் ஹைக்கூவின் கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாறு, நூல்கள், தொகுப்புகள், கட்டுரைகள் பற்றிய தகவல்கள், ஹைக்கூவை அணுகும்முறை, ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் ஹைக்கூகள் எனப் பலவற்றை உழைப்பை முதலீடு செய்து தொகுத்திருக்கிறார் மு. முருகேஷ்.
- மாலன்
