book

டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சொ. பிரபாகரன், க. வள்ளிநாயகம், டெட்சுகோ குரோயாநாகி
பதிப்பகம் :நேஷனல் புக் டிரஸ்ட்,இந்தியா
Publisher :National Book Trust,India
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :162
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

குழந்தைகளின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்க போதிய அளவு சுதந்திரமான பாடத் திட்டமும் குறைந்த அளவு மாணவர்களும் கொண்ட டோமாயி என்ற ஒரு ஜப்பானிய மாதிரிப் பள்ளி.அப்பள்ளியில் மாணவியாக இருந்த நூலாசிரியர் பள்ளியின் நடைமுறைகளை கதை வடிவில் விவரிக்கிறார்.ஆசிரியத் துறையில் ஈடுபடும் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்.