book

தோந்நிய யாத்ரா: தோன்றிய பொழுதின் பயணங்கள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாளை பஷீர்
பதிப்பகம் :சீர்மை நூல்வெளி
Publisher :Seermai Noolveli
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789391593759
Out of Stock
Add to Alert List

ஊர்போய்ச் சேருவதில் ஒன்றுமே இல்லை; பயணமே பரவசமாகிறது வாழ்க்கைப் பயணத்தில் – அமீர் அப்பாஸ் கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள் நம்மையும் சஞ்சாரிகளாகச் சொல்லி உந்துகின்றன. வாருங்கள் அவருடன் ஒரு பயணம் கிளம்புவோம்!