book

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் (கட்டுக்கதைகளும் உண்மைகளும்)

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிங்கராயர், ஆனந்த் தெல்தும்ப்டே
பதிப்பகம் :சீர்மை நூல்வெளி
Publisher :Seermai Noolveli
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789391593483
Out of Stock
Add to Alert List

இந்து ஆட்சி ஒரு மெய்யான நிலவரமாகுமானால், அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய துன்பமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்துக்கள் என்ன உறுதி கூறினாலும், உண்மையில் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்து ஆட்சி, என்ன விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும். - டாக்டர் அம்பேத்கர்