book

தமிழ்ப் பேரறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரம் IAS
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இந்த நூல் தமிழ்ப் பேரறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும், வி.சுந்தரம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கடின உழைப்புடன் முத்திரை பதித்த தமிழ் அறிஞர்கள், 27 பேரின் சாதனைகளை அழகுற ஆங்கிலத்தில் உருவாக்கிய ஆசிரியரின் பணி போற்றுதற்குரியது. அதை கவினுறு, தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தமிழ்ப்பிரியன். சூளையில் இருந்து வெளியான, "ஜனப்ரியன் தமிழ் மாத இதழ் (பக்கம் 69) ஜி.யு.போப், அவர்களது தமிழ் ஆசிரியர் ராமானுஜக் கவிராயர் பெருமை என, தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் பல கட்டுரைகள் அடங்கிய நல்ல நூல்.