book

அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்) HB

Aram Unmai Manithargalin Kathaigal

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :விஷ்ணுபுரம் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Vishnupuram Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392379772
Out of Stock
Add to Alert List

என்னை கண்ணீர்மல்கவைத்த நூல் இது, என்னால் அவ்வனுபவத்தை சொற்களில் சொல்லிவிட முடியாது
- கமல்ஹாசன்
*
நூறு நாற்காலிகள் என்னும் தன்வரலாற்றுப் பாணியில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கதை அளிக்கும் உணர்வுத்தாக்குதல் மலையாளியின் இலக்கியப்பார்வையையே ஆற்றலுடன் பாதிக்கக்கூடும். எழுத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடும்.
- கல்பற்றா நாராயணன் (மலையாளம்)