book

மூஞ்சிரப்பட்டன் & பிற கதைகள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கய்யப்பன் மகாராஜன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

நவீன வாழ்வின் அசுர மாற்றங்களாலும் அன்றாடங்களில் திரிந்து விடாத வாழ்வின் பதிவாக ஊர் வழக்கிலும், திணை மரபுடனும் இக்கதைகள் புழங்குகின்றன. இதில் துரோகம், வஞ்சகம், ஏமாற்றம் என உழன்றும் நெஞ்சுரமும் நேர்மையும் குறையாத மனிதர்களுக்கும் மாடன், சுடலை, அம்மன் தெய்வங்களுக்குமான வேறுபாடுகள் ஒரு சமயத்தில் மறைந்து போய் விடுகிறது. "வானம் எண்ணெய் மெழுகிய அம்மனின் முகம்போல கருவிக்கொண்டு நின்றது” என்று நகர்த்தும் ஆளுமை மிக்க கதைசொல்லியின் கண்கள் இவை.