இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. மார்க்ஸ்
பதிப்பகம் :நிலவொளி பதிப்பகம்
Publisher :Nilavoli Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2017
Out of StockAdd to Alert List
23 ஆண்டுகளுக்கு முன்பு அ.மார்க்ஸ் எழுதி, வெளிவந்து பெரும் கவன ஈர்ப்பை பெற்ற இந்த நூலை நிலவொளி பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்துள்ளார்கள்.
முஸ்லிம்கள் குறித்த தவறான சித்தரிப்புகளை கருத்தாயுத்தால் உடைத்தெறியும் நூலின் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பை வாசியுங்கள், மற்றவர்களுக்கும் வாசிக்க பரிந்துரையுங்கள். நண்பர்களுக்கு பரிசளியுங்கள்.