book

பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. செங்குட்டுவன்
பதிப்பகம் :Dravidian Stock
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

உலகச் சிந்தனையாளர்களின் வரிசையில் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரின் கருத்துக்களுடன் பிறநாட்டு நாத்திக அறிஞர்களின் கருத்துக்கள் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை இந்நூலில் காணலாம்.