book

கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. மோகன்ராஜன்
பதிப்பகம் :பன்மை பதிப்பகம்
Publisher :Panmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195184217
Out of Stock
Add to Alert List

கத்தை கத்தையாக கவிதைகளை தனது நோட்டுப் புத்தகங்களிலே எழுதி வைத்திருப்பவர். காவிரி, மீத்தேன், சாதி அரசியல், நீட் தேர்வுகள், இக்கால கல்விச்சூழல்கள், பண்பாடு என எந்த ஒன்றைக் குறித்தும் மோகனுடன் விரிவாக உங்களால் உரையாடல் நடத்த முடியும். இச்சமூகத்தின் மீதான அக்கறையும், தான் சார்ந்த மண்ணின் மீதான பாசமும் எப்போதும் அவரது சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது. – செ. சண்முகசுந்தரம்