book

அயன் (இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மிதுன் பிரகாஷ்
பதிப்பகம் :தடாகம்
Publisher :Thadagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393361004
Out of Stock
Add to Alert List

அயன் என்றால் படைப்பவன், திறமையானவன், மேன்மை மிக்கவன், நான்முகன், நிதானமாக வெற்றி அடைபவன் போன்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்த மகுடங்கள்யாவும் இந்தப் புத்தகத்தில் உள்ள இயக்குநர்களுக்கும் அவர்களின் அகநிலையினை வெளி கொணர்ந்த இந்த பத்தொன்பது வயது சிறுவன் மிதுன் பிரகாஷுக்கும் பொருந்தும். - K.பாக்யராஜ்