book

கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீ. முத்துசாமி
பதிப்பகம் :புலம் பதிப்பகம்
Publisher :Pulam Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

கௌஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின. 1987 டிசம்பரில், இலக்கிய சுதந்திரம் தேடி, சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரீசில் குடியேறினார். இத்தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் அவரே தெரிவு செய்தவை - அவரது பார்வையில், இந்த ஆறுகதைகளும் - அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை, இவை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். 2000ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு, இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார்