book

பிடித்ததை மட்டுமே எழுதுவதற்கு நான் பிழைப்புவாதி அல்ல – சிகரம் ச. செந்தில்நாதன் நேர்காணல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திப்பு பூ. முருகவேள்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

முற்போக்கு உலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களின் பட்டியலைத் தயார் செய்து, ஒவ்வொரு குழுவாக நேர்காணல் செய்யும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு எழுத்தாளரின் நேர்காணலைக் கொண்ட இக்குறுநூல்கள் வெளிவருகின்றன.