book

சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. கரீம்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

ஒரு கலவரத்தில் மாட்டி கொண்ட பெண், எப்படி எல்லாம் மனஉளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுவதையும், காரணமற்ற வன்முறையையும் பதிவு செய்து, தாய், தந்தையரின் அறிவுரைகளை கேட்டு இருந்தால் இப்படி எல்லாம் மாட்டி கொள்ள மாட்டோம் என்பதை அந்த பெண் நினைப்பதையும் வடித்த விதம் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு தான்.