
மார்க்ஸ் சில தெறிப்புகள்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. இரமணன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
மார்க்ஸின் எழுத்துகளில் இருந்து அவரது சில கவிதைகள், உள்ளிட்ட சில தெறிப்புகள் சுவையான தொகுப்பாக தோழர் இரா. இரமணன் அவர்களால் தரப்பட்டுள்ளது.
’ஆயிரம் கவிஞர்கள் பிறந்தாலும் அவன் புகழ்பாடி முடியாது’…
என நபிகள் நாயகம் பற்றி ஒரு பாடல் உண்டு. மார்க்ஸ் குறித்து எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் மார்க்ஸின் எழுத்துகளில் இதுவரை அதிகம் பேசப்படாத கூறு ஒன்றினை எழுதுவதற்கு இடமும் அதை எழுதத் தகுந்த மனச்சாய்வு கொண்ட எழுத்தாளரும் இருப்பார்கள்.
