book

கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மன்னை இரா. இயேசுதாஸ்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இளைஞர் பாஷ்யம் நெஞ்சுரத்துடன் கொடியேற்றியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கொடியை தயாரிக்க அவர் பட்ட பாடுகளை, எடுத்த முயற்சிகளை படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. கொடியேற்றியதைத் தொடர்ந்து அவர் அனுபவித்த சித்ரவதைகள் நெஞ்சை பதறச் செய்கின்றன. – மதுக்கூர் இராமலிங்கம்