
வணிகம் கருத்தியல் நகர்மயம் (தென் இந்தியா: கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை)
₹465+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேட்டை எஸ். கண்ணன், ஆர். சம்பகலக்ஷ்மி
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
‘வணிகம், கருத்தியல், நகர்மயம்’ என்ற இந்த நூலில் இந்த மூன்று கூறுகள் மற்றும் அவை ஒன்றிணைந்து சமூக மாற்றத்தை, வரலாற்றை உருவாக்கியதை கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரையிலான நீண்ட காலப் பரப்பில் விளக்குகின்றார். இந்த நூலிலும் இதைத் தொடர்ந்து வர இருக்கின்ற ‘மதம், பாரம்பரியம், கருத்தியல்’ ஆகிய நூலிலும் ‘கருத்தியல்’ வகிக்கும் பங்கு குறித்த அவரது விளக்கங்கள் வரலாற்று ஆய்வில் தனித்துவமானவை.
