
தேசிய உயர்கல்வித் தகுதி கட்டமைப்பு – எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.லெ. ஜவகர்நேசன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
கல்வி தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பை எதிர்ப்பது என்பது வெறுமனே கண்மூடித்தனமான எதிர்ப்பு என்றில்லாமல், இதுபோன்ற முயற்சிகளின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தி அதை மக்களிடம் கொண்டு செல்வதையே இறுதி இலக்காகக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொகுப்பின் உள்ளடக்கம் தொடர்பான விஷயங்கள் என்னுடைய அதிகார வரம்பிற்குள் இருப்பதால், அவற்றை ஆய்வு செய்து அவற்றின் விளைவை சக மக்களுடன், முக்கியமாக என்னை விமர்சிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பொறுப்பு என்றே நான் உணர்கிறேன்.
