
வைன் என்பது குறியீடல்ல
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவசீமா
பதிப்பகம் :தேநீர் பதிப்பகம்
Publisher :Theneer Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194373094
Out of StockAdd to Alert List
எப்போதும் கவிதைக்குள் புழங்கும் பொருள்கள் உயிரிகள் பொழுதுகள் நிறங்கள் வாசனைகள் குறித்து அதிகம் கவனம் கொள்வது வழக்கம் கவிஞரின் மொழியும் உணர்வெழுச்சியும் எங்கெல்லாம் பாய்கின்றன ஊர்கின்றன பதுங்குகின்றன தடுமாறுகின்றன என்று ஆய்வதில் கூடுதலாகக் கவிதைகளை கவிஞரைப் புரிந்துகொள்ள முயல்வேன் - வெய்யில்
