book

தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை (தொகுதி 1)

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மணியரசன்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388546386
Out of Stock
Add to Alert List

மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இரண்டு தொகுதிகளாக இந்நூல் வெளி வருகின்றது. தமிழ்த்தேசியம் என்பது ஒற்றை வினாவிற்கான ஒற்ற விடையன்று, பல வினாக்களுக்கான பன்முக விடை! இந்தப் பண்முக விடையும் இன்றுடன் முற்றுப் பெறுவதில்லை வினாக்களும் தொடரும், விடைகளும் தொடரும் இதற்கான கொள்கைகளாகத் தமிழ்த்தேசியம் உள்ளாற்றல் பெற்றிருக்க வேண்டும் வளர்க்கப்பட வேண்டும்.